யாழ். சாந்தை பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், கொழும்பு மற்றும் தற்போது யாழ். 377/30. ஸ்ரான்லி வீதி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை கதிரமலை அவர்கள் 23-10-2025 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை நன்னி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற கதிரமலை சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற வேலன் சிவகுரு அவர்களின் பாசமிகு சகோதரரும்,
சிவகுரு ராசம்மா அவர்களின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற வாமதேவா, பிறேமதேவா(றஞ்சன் -பிரித்தானியா), சாந்தி(யாழ்ப்பாணம்), ஜெயந்தி(லெடினா- ஜேர்மனி), ராஜினி(வற்றாப்பழை), ரஜினி(நெதர்லாந்து) ஆகியோரின் பாசமிகு தகப்பனாரும்,
மேரி ஆன் புளோரிடா(பிரித்தானியா), ஆனந்தராஜா(இலங்கை), குருமூர்த்தி(ஜேர்மனி), விஜேந்திரன்(வற்றாப்பழை), சேகர்(நெதர்லாந்து) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கெவின், நொவின், றெனி(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு அப்பப்பாவும்,
கனீஸ்ரா(ஜேர்மனி), டனீஸ்ரா செல்வறூபன்(ஜேர்மனி), டெலீஸ்ரா கௌசீகன்(ஜேர்மனி), ஜெனீஸ்ரா, தனுசன், டிலக்சிகா, தன்சிகா, தமிழவன், தமிழ் நிலா(நெதர்லாந்து) ஆகியோரின் பாசமிகு பேரனும்,
டர்சிகா, சாய் செல்வன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 24-10-2025 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, பின்னர் ந.ப 12:00 மணியளவில் யாழ். வில்லூண்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Mobile : +94766530723
- Mobile : +491774043831
- Mobile : +94771934147
- Mobile : +31611279611
என்றும் என் மரியாதைக்கு உரிய என் அப்பா, உங்களை வணங்குகிறேன், உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன். 🙏🙏🙏