3ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் வேலாயுதபிள்ளை கணேசலிங்கம்
(இந்திரன்)
வயது 53

அமரர் வேலாயுதபிள்ளை கணேசலிங்கம்
1968 -
2022
புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
14
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பாவற்குளம் யூனிட் 9, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த வேலாயுதபிள்ளை கணேசலிங்கம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் அன்புத் தெய்வமே!
நீங்கள் விண்ணுலகில் கால்பதித்து
மூன்றாண்டு சென்றபோதும்
எங்க
ள் இதயமெனும் கோவிலில்
நிதமும் வாழ்கின்றீர்கள் அப்பா!
நீங்கள் எம்முடன் வாழ்ந்த நாட்களை
தினமும் நினைக்கின்றோம்!
நீங்கள் எம்முடன் இருப்பதாகவே
உணர்கின்றோம் அப்பா!
நீங்கள் எம்மை விட்டுப் பிரிந்து
எத்தனை ஆண்டுகள் சென்றாலும்
உங்கள் நினைவுகள்
எம்மை
விட்டு நீங்காதவை அப்பா!
என்றும் அழியாத நினைவுகளோடு!
உம் நினைவு நாளிற்கு எம் அளவில்லா
அன்பை
மலர் சாந்தியாக செலுத்துகின்றோம்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய என்றும்
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர், தெ.பரமகுருபரன் - மைத்துனர்