

-
08 NOV 1968 - 05 MAR 2022 (53 வயது)
-
பிறந்த இடம் : புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : பாவற்குளம், Sri Lanka Toronto, Canada
யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பாவற்குளம் யூனிட் 9, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த வேலாயுதபிள்ளை கணேசலிங்கம் குடும்பத்தினர்.
தன்னை உருக்கி பிறருக்கு ஒளி கொடுக்கும்
மெழுகுவர்த்தி போல்
உம்மை உருக்கி எம்மை காத்து
வந்த தெய்வமே...
இரத்தத்தை வியர்வையாக்கி
அல்லும் பகலும் அயராது உழைத்து
எங்கள் வாழ்விற்கு ஒளி கொடுத்த
எம் தெய்வமே...
நீங்கள் காட்டிய அன்பும்,
அரவணைப்பும் என்றும் மறக்காது
உங்கள் நினைவுகளோடு என்றும் வாடுகின்றோம்
நீங்கள் எங்களுக்கு வழங்கிய பாச உறவு
என்றும் பிரியாது அப்பா!!!
என்றுமே நீங்கள் செலுத்திய அன்பும்
அரவணைப்பும் மாறாது எந்நாளும்
எங்கள் எல்லோரது உள்ளத்திலும்
நீங்கள் தெய்வமாய் வீற்றிருப்பாய்!
எங்களோடு தான் இருக்கின்றீர்கள்- ஆனால்
உருவத்தைக் காணவில்லை
மங்காத ஒளிவிளக்காய் ஒளிர்கின்றீர்கள்
எம் உள்ளத்தில் என்றும் அப்பாவாய்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Notices
Request Contact ( )
