Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 08 NOV 1968
இறப்பு 05 MAR 2022
அமரர் வேலாயுதபிள்ளை கணேசலிங்கம் (இந்திரன்)
வயது 53
அமரர் வேலாயுதபிள்ளை கணேசலிங்கம் 1968 - 2022 புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 14 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பாவற்குளம் யூனிட் 9, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வேலாயுதபிள்ளை கணேசலிங்கம் அவர்கள் 05-03-2022 சனிக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலாயுதபிள்ளை தர்மலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தெட்ஷணாமூர்த்தி சந்திரமதி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

சாந்தினி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

அபிராமி அவர்களின் பாசமிகு தந்தையும், 

சுந்தரலிங்கம், பாலசிங்கம், செல்வராணி, ஆனந்தராணி, கிருபாராணி, நரேந்திரன், தனலட்சுமி, கெங்காதரன், திருவருட்செல்வி, புஷ்பராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும், 

துளசிலலி, ஈஸ்வரி, காலஞ்சென்றவர்களான கனகரட்ணம், கணபதிப்பிள்ளை மற்றும் கனகானந்தன், புஷ்பவதனா, கேதீஸ்வரன், ஆனந்தி, சிவநாதன், அன்டன் ராஜ்குமார், மகிழ்தினி, சிவாஜினி, பரமகுருபரன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும், 

சிவானந்தன், சிவலோகநாதன், சுகப்பிரியா ஆகியோரின் பாசமிகு சகலனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Link 1: Click Here
Live Link 2:
Click Here

வீட்டு முகவரி:
110-259 Sumach Street,
Toronto, ON M5A 3K3, Canada.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சாந்தினி - மனைவி
வே.சுந்தரலிங்கம் - சகோதரன்
வே.பாலசிங்கம் - சகோதரன்
வே.நரேந்திரன் - சகோதரன்
தெ.பரமகுருபரன் - மைத்துனர்

Photos

Notices

நன்றி நவிலல் Tue, 05 Apr, 2022