
அமரர் வீரசிங்கம் அமுதலிங்கம்
(ரவி)
வயது 58
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Virasingam Amuthalingam
1963 -
2021
விதி வலியது வாழ வைப்பதிலும் வீழ வைப்பதிலும் ஏழுகடல் தாண்டி உயிர் பிரிந்தாலும் ஒரு பிடி சாம்பல் எங்கள் கடலில் சங்கமிப்பதில் பெருமை சென்றுவா வீரனே மைத்துனனே - உன் கால்த்தடங்கள் பதிந்த விளையாட்டுத்திடல்கள் வெற்றுப்போயிருக்கின்றன கரம் கோர்த்த நட்பும் உறவுகளும் கவலைகொள்கின்றோம் ஆறாத துயரோடு அஞ்சலி செய்கிறோம் விழி நீர் அஞ்சலி

Write Tribute
kondulieren