1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் வீரசிங்கம் அமுதலிங்கம்
(ரவி)
வயது 58
Tribute
11
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். உடுவில் வடபுலத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern Neuenegg ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வீரசிங்கம் அமுதலிங்கம்அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 28-10-2022
நாம் சேர்ந்து சிரித்த நாட்களை எண்ணி அழுகிறோம்
சேர்ந்து கதைக்கவும் முடியாது என்பதால்
கல்லறை வரை மறையாத
களங்கமற்ற பாசம் காலவதியாகி
ஓராயிரம் ஆண்டு சென்றாலும் இழக்க முடியாத நேசம்!
நெஞ்சம் நெகிழ வைக்கும் அன்பு!
ஆண்டு ஒன்றானாலும் உயிரை உலுக்கி
நடுங்க வைத்த பிரிவு!
நாம் மறைந்தாலும் அழியாத நீங்கள்
நடந்த தெய்வீகப் பயணம்
உறைந்து போன பௌர்ணமியில் உதிராமல்
மலர்ந்தே இருக்கும்
எம் மனத்திரையில் என்றும்!
மீளாத்துயரில் ஆழ்ந்திருக்கும்
குடும்பத்தினர்...
தகவல்:
குடும்பத்தினர்
kondulieren