மரண அறிவித்தல்

அமரர் வீரசிங்கம் அமுதலிங்கம்
(ரவி)
வயது 58
Tribute
11
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். உடுவில் வடபுலத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern Neuenegg ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வீரசிங்கம் அமுதலிங்கம்(ரவி) அவர்கள் 07-11-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், உடுவிலைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான வீரசிங்கம் அருள்மலர் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், வவுனியாவைச் சேர்ந்த காலஞ்சென்ற சுப்பையா, அமிர்தம் தம்பதிகளின் அன்பு மருமகனும் ஆவார்.
தூங்காத உன் விழிகள்
நிரந்தரமாய் தூங்கிவிட்டதோ!!
இனி எம் கண்கள்
உன்னை
நினைத்து உறங்காது.
குறிப்பு- Covid certificate உள்ளவர்கள் அனுமதிக்கப்படுவர். certificate இல்லாதவர் PCR-TEST செய்து வரவும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link: Click Here
தகவல்:
மனைவி, பிள்ளைகள், சகோதரர், சகோதரி
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
- Wednesday, 10 Nov 2021 2:00 PM - 6:00 PM
பார்வைக்கு
Get Direction
- Thursday, 11 Nov 2021 2:00 PM - 6:00 PM
பார்வைக்கு
Get Direction
- Friday, 12 Nov 2021 2:00 PM - 6:00 PM
பார்வைக்கு
Get Direction
- Saturday, 13 Nov 2021 12:00 PM - 8:00 PM
பார்வைக்கு
Get Direction
- Sunday, 14 Nov 2021 10:00 AM - 8:00 PM
கிரியை
Get Direction
- Monday, 15 Nov 2021 1:00 PM - 3:30 PM
தொடர்புகளுக்கு
பஞ்சலிங்கம் - சகோதரன்
- Contact Request Details
செந்தூரன் - மைத்துனர்
- Contact Request Details
ரகு - சகோதரன்
- Contact Request Details
ஜீவா - சகோதரன்
- Contact Request Details
சுதா - சகோதரன்
- Contact Request Details
kondulieren