Clicky

பிறப்பு 27 NOV 1948
இறப்பு 12 JUN 2020
அமரர் வீரகத்தி சேந்தன்
பொறியியலாளர்- Sky Lark Engineering ஸ்தாபகர்
வயது 71
அமரர் வீரகத்தி சேந்தன் 1948 - 2020 கரவெட்டி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Veerakathy Senthan
1948 - 2020

முழுவதும் அறிந்தும், முற்றிலும் புரிந்தும் - முகிழ்ந்த சிரிப்புடன் முனிவனைப்போல் வாழ்ந்து முடித்த தோழரே...! உமது புன்நகையும், பெருஞ் சிரிப்பும் கடுங் கோபமும், கண்ணீரும் எப்போதும் காத்திரமாய்  எமக்கு செல்திசைகளைக் கூறுவதாய் இருந்தன...!  உமது நட்பை, தோழமையை, சோதரத்துவத்தை பெற்றதில்  என்றும் எமக்குப் பெருமையே..! உம்மைக் கண்டதில், பழகியதில், கைகோர்த்து பயணித்ததில்  என்றென்றும் எமக்குப் பெருமிதமே..!  உம் உற்றார், உறவினர், நன்பர்கள் தோழர்களுடன் நாமும்  உமது பிரிவின் துயரால் மெளனமாய்க் கண்ணீர் வடிக்கின்றோம். எமக்கு நீங்கா நினவுளை விட்டுச் செல்லும்  சோதரரே! நண்பரே! தொழரே ! சென்று வருக!

Write Tribute

Notices

மரண அறிவித்தல் Fri, 12 Jun, 2020
நன்றி நவிலல் Sun, 12 Jul, 2020