Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 27 NOV 1948
இறப்பு 12 JUN 2020
அமரர் வீரகத்தி சேந்தன்
பொறியியலாளர்- Sky Lark Engineering ஸ்தாபகர்
வயது 71
அமரர் வீரகத்தி சேந்தன் 1948 - 2020 கரவெட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 50 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். கரவெட்டி மத்தி பெரிய தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வீரகத்தி சேந்தன் அவர்கள் 12-06-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பண்டிதர் க.வீரகத்தி, நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

எழிலரசி அவர்களின் அன்புக் கணவரும்,

கலாநிதி மாதவன், கல்பனா, ராஜாராம் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சாந்தா, Dr. வசந்தன், வசந்தா, அஜந்தா(வாணி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அபிராமி அவர்களின் அன்பு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 14-06-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர்  சோனப்பு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.   

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Sun, 12 Jul, 2020