Clicky

பிறப்பு 26 AUG 1944
இறப்பு 02 FEB 2021
அமரர் வீரகுட்டி சுந்திரமூர்த்தி
Former People's Bank Manager- Batticaloa
வயது 76
அமரர் வீரகுட்டி சுந்திரமூர்த்தி 1944 - 2021 கண்டி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
02/02/2021 அன்று எனது பெரியப்பா வீரக்குட்டி சுந்தரமூர்த்தி அவர்கள் இன்று லண்டனில் காலமானார்( முன்னால் மக்கள் வங்கி முகாமையாளர் அரசடி மட்டக்களப்பு ) அவரது ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்பதோடு அன்னாரின் பிரிவால் துயரும் குடும்பத்தினர் உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.
Write Tribute