1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 26 AUG 1944
இறப்பு 02 FEB 2021
அமரர் வீரகுட்டி சுந்திரமூர்த்தி
Former People's Bank Manager- Batticaloa
வயது 76
அமரர் வீரகுட்டி சுந்திரமூர்த்தி 1944 - 2021 கண்டி, Sri Lanka Sri Lanka
Tribute 36 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

கண்டியைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு கல்லடி, லண்டன் Harrow ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வீரகுட்டி சுந்திரமூர்த்தி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்பு வழிகாட்டி
அனைவரையும் அரவணைத்த எங்கள்
 அன்புத் தெய்வமே!

வீசும் காற்றினிலும்
 நாம் விடும் மூச்சினிலும்
எட்டு திக்குகளிலும் உம்
நினைவால் வாடுகிறோம் அப்பா!

பாதையோர மரங்களின் நிழலைப்போல
உமது பாசம் நிறைந்த செயல்கள்
எமது ஞாபகங்களில் எப்போதுமே நிலைத்திருக்கும்..!!

இந்த மண்ணைவிட்டு உங்கள்
உடல் மட்டும் தான் சென்றதப்பா - உங்கள்
ஆத்மா என்றென்றும் எங்களுடன்..!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Mon, 08 Feb, 2021