3ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் வீரகுட்டி சுந்திரமூர்த்தி
Former People's Bank Manager- Batticaloa
வயது 76
Tribute
36
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
கண்டியைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு கல்லடி, லண்டன் Harrow ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வீரகுட்டி சுந்திரமூர்த்தி அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் குடும்பத்தின் ஒளிவிளக்கே
உங்கள் அரவணைப்பில் இல்லறம்
வாழ்ந்திருந்தோம்
இன்று நாம் தவிக்கின்றோம்
நீங்கள் இன்றி ஏங்குகின்றோம்
உங்கள் பாசத்திற்காய் ஆறாத்துயருடன்
அன்பையும் பாசத்தையும் காட்டி
உங்கள் கண்களுக்குள் வைத்து
வழிகாட்டி வளர்த்தீர்கள்! இன்று
நம் கண்ணீர் நிறைந்த கண்கள் உம்மை தேட
எம் மனமோ உங்களின் அன்புக்காய்
ஏங்கித் தவிக்கிறதே!
எங்கள் செயல்கள்
ஒவ்வொன்றிலும் இருந்து வழிகாட்டும்
துணை நீதான் ஐயா! ஏங்கித் தவிக்கின்றோம்
உம்மை பிரிந்து இனி
எமக்கு ஆறுதல் யார்தான் ஐயா?
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப்பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்