Clicky

Obituary
Born 26 AUG 1944
Rest 02 FEB 2021
Late Veeracuddy Sundaramoorthy
Former People's Bank Manager- Batticaloa
Age 76
Late Veeracuddy Sundaramoorthy 1944 - 2021 Kandy, Sri Lanka Sri Lanka
Tribute 36 people tributed
Share your thoughts, memories..etc

Mr. Veeracuddy Sundaramoorthy was born in Kandy, Sri Lanka and lived in Kalladi Batticaloa and Harrow, London, U.K Passed away peacefully on Tuesday, 2nd of February 2021. 

Dearly Loved Son of Late Mr. & Mrs. Veeracuddy,  

Cherished Son-in-law of Late Mr. & Mrs. Sivalingam, 

Beloved Husband of Kalawathy, 

Admired father of Senthuran and Tharshiny, 

Fondly father-in-law of Pangajan and Thaseen, 

Loved grandfather of Sharanie and Dharanie, 

Ever Loved brother of Gunalakshmi, Ganeshamoorthy, Thedchanamoorthy, Balakrishnamoorthy, Balasubramaniamoorthy, Neelambihai, the late Mahalingasivam, Kamalambihai, Balambihai and Balachandra. 

Ever loved Brother-in-law of Balachandran, Kannika, Chandrika and the late Thevika. 

We are informing to our friends and relatives about this unfortunate announcement from Sunaramoorthy Family.

கண்டியைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு கல்லடி, லண்டன் Harrow ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வீரகுட்டி சுந்திரமூர்த்தி அவர்கள் 02-02-2021 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், திரு. திருமதி வீரகுட்டி தம்பதிகளின் அன்பு மகனும், திரு. திருமதி சிவலிங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும், கலாவதி அவர்களின் அன்புக் கணவரும்,

செந்தூரன், தர்ஷினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பங்கஜன், தசினா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

குணலட்சுமி, கணேசமூர்த்தி, தெட்சணாமூர்த்தி, பாலகிருஷ்ணமூர்த்தி, பாலசுப்பிரமணியமூர்த்தி, நீலாம்பிகை, காலஞ்சென்றவர்களான மகாலிங்கசிவம், கமலாம்பிகை, பாலாம்பிகை மற்றும் பாலச்சந்திரா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பாலச்சந்திரன், கன்னிகா, சந்திரிகா மற்றும் மறைந்த தேவிகா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பங்கஜன், தகின் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஷரனி, தாரனி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Informed by: Family

Photos

No Photos

Notices

1st Year Remembrance Sun, 23 Jan, 2022
3rd Year Remembrance Thu, 01 Feb, 2024