Clicky

அன்னை மடியில் 24 AUG 1956
ஆண்டவன் அடியில் 14 AUG 2021
அமரர் பரதராஜா பவானந்தன் 1956 - 2021 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Bala Thamilchelvan 15 AUG 2021 Australia

பவான் அண்ணையின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம். பா.தமிழ்ச்செல்வன். அளவெட்டி_Australia.