9ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
2
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். வல்வெட்டி கருணாநிதி சனசமூகத்தைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வல்லிபுரம் துரைசாமி அவர்களின் 9ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆருயிர் ஐயாவே!
ஆண்டுகள் ஒன்பது ஆனதே
நீங்கள் எங்களை விட்டு பிரிந்து!
ஆயிரம் உறவுகள் இருந்தாலும்
ஐயா என்று அழைப்பதற்கு
நீங்கள் எம்மிடம் இல்லையே!
குடும்பத்தின் குலவிளக்காய்
வழிகாட்டியாய் இருந்து!
எம்மை துன்பக்கடலில்
விட்டுசென்று விட்டீர்களே! ஐயா!
உங்கள் நினைவு என்றும்
எங்கள் நெஞ்சை விட்டு அகலாது!
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்