5ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
1
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். வல்வெட்டி கருணாநிதி சனசமூகத்தைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வல்லிபுரம் துரைசாமி அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
எமது குடும்பத்தின் குலவிளக்கே!
கடமை கண்ணியம் கட்டுப்பாடு
என்று இன்னும் பல வாழ்வின்
அர்த்தம் கூறி வாழ்ந்தும் காட்டி
எங்களை தவிக்கவிட்டு
எங்கு சென்றீர்கள் அப்பா?
அப்பா அப்பா என்று தினம்
அழைத்து கனவிலாவது
தினம்
காண்பதற்கு ஏங்குகின்றோம்
அப்பா
ஐந்தாண்டு சென்றதுவே
ஆனாலும் எம்துயர் தீரவில்லையே
எம் ஆயுள் உள்ளவரை
உங்கள்
ஞாபகம் எங்கள்
நெஞ்சினிலே நீங்காதப்பா
அன்னாரின் ஆத்மா சாந்தி
அடைய
இறைவனைப்
பிரார்த்திக்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்