Clicky

8ம் ஆண்டு நினைவஞ்சலி
மண்ணில் 17 OCT 1937
விண்ணில் 02 JUL 2017
அமரர் வல்லிபுரம் துரைசாமி
வயது 79
அமரர் வல்லிபுரம் துரைசாமி 1937 - 2017 வல்வெட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். வல்வெட்டி கருணாநிதி சனசமூகத்தைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வல்லிபுரம் துரைசாமி அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி. 

திதி: 04-07-2025

வாழ்க்கை என்பது இறைவன் அவன்
வகுத்த வரைதானே அடுக்கடுக்காக
ஆண்டுகள் எட்டு சென்றன
அருகில் நீங்கள் இல்லாததால்
 உங்கள் அன்பு தனை இழந்தோமே நாம்!

அடுத்தொரு பிறப்பு உண்டென்றால்
 அப்பொழுது மட்டுமல்ல- ஏழேழு பிறப்பிலும்
எமக்கே அப்பாவாய் பிறந்திட வேண்டுகிறோம் அப்பா!
 வானத்தை விட்டு நிலவையும்
 வாசத்தை விட்டு மலரையும் பிரிக்க முடியாது- அதுபோல
உங்கள் நினைவுகளை- எங்கள்
 நெஞ்சை விட்டும் விலக்கமுடியாது

நெஞ்சில் உங்கள் நினைவுகளை சுமந்தே
 நெடுங்காலம் நாம் இங்கே நிலைத்து வாழ்வோமே
 வானில் விண்மீனாய் இருந்து
 எம் வாழ்வை வளப்படுத்துவீரே!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
 இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos