
அமரர் வல்லிபுரம் ரவீந்திரன்
வயது 47

அமரர் வல்லிபுரம் ரவீந்திரன்
1976 -
2024
புங்குடுதீவு 11ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Vallipuram Raveenthiran
1976 -
2024
ஆலமரம் சாய்ந்தது அதன் நிழலில் நின்ற நிழலில ஜீவன்கள் எல்லாம் தன்னுயிர் பிரிந்தது போல தவித்துக் கொண்டிருக்கிறது ஆசை அச்சா மாமா We love you mama??? We miss you Accha mama, Rest in peace❤️

Write Tribute
அண்ணாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன். அத்தோடு வாகினி,பிள்ளைகளும் இந்த துயரில் இருந்து மீண்டு வருவதற்க்கும் இறைவனை வேண்டுகிறேன்் ஓம் சாந்தி ……… நகுலன்