

யாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Noisy-le-Sec ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வல்லிபுரம் ரவீந்திரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 14-07-2025
வின்னுலகம் நீ சென்று
விரைவாகஓடியது ஓராண்டு
ஆண்டு ஒன்றானாலும்
ஆனாலும்
ஆறாது எம் துயரம்
மாண்டவர் மீண்டும் திரும்பி
வருவதில்லை என தெரிந்து
தீராது ஏக்கத்துடன் இன்னமும்
துடிக்கின்றது எங்கள் இதயம்
உன் இனிய புன்னகையும்
கனிவான உன் பேச்சையும்
மீண்டும் ஒரு முறை காண்போமா
உன்னை தேடி எங்கள்
கண்கள் களைத்தடா
தினமும் உன்னை நினைக்கும் போது
நெஞ்சமும் வலிக்குதடா
அன்பான வார்த்தை சொல்லி
அரவனைக்க உன்னை போல்
இங்கு யாருமில்லை
எங்கள் வாழ்க்கைக்கு வழிகாட்டினாய் நீ
ஆனால் எங்களுடன் வாழ்வதற்கு
இன்று நீ
இல்லை
எங்கள் இறுதி மூச்சு உள்ளவரை
உன் நினைவுகளுடங்ம் கண்ணீருடனும்
வாழ்கின்றோம்.
உன் ஆத்மா சாந்தியடைய எல்லா வல்ல கண்ணகியின் பாதங்களை வேண்டுகின்றோம்.
Our uncle,
Our dearest uncle,
It’s been a year without you,
A year without your beautiful smile,
A year without your infectious laugh,
A year without our dear heart.
Your absence is loud,,
We still find it hard to believe, still asking ourselves why,
We will never understand why you were taken from us so fast.
Our dear heart,
You left your mother,
You left your siblings,
You left your children,
Your nephews,
Your nieces,
You left all those close to your heart.
But why?
Why so sudden?
Why so soon?
Our grandmother,
still in pieces she cries,
still holding your picture close to her heart,
Wishing the pain could pass.
Your sibling’s,
continue to share your memories, with a heavy heart,
wishing they could relive every part
You left your children,
but not without giving them the life they deserved,
you worked so hard, so selflessly bearing the pain
to provide and to protect,
you gave them everything,
you gave us all everything, and you did it with love.
Although you are no longer here with us, we still see you, hear you and remember you
you are forever in our hearts.
Love from,
your nieces and nephews