Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 25 SEP 1976
இறப்பு 25 JUN 2024
அமரர் வல்லிபுரம் ரவீந்திரன்
வயது 47
அமரர் வல்லிபுரம் ரவீந்திரன் 1976 - 2024 புங்குடுதீவு 11ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 11 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Noisy-le-Sec ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வல்லிபுரம் ரவீந்திரன் அவர்கள் 25-06-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து அருளம்மா தம்பதிகள் மற்றும் காலஞ்சென்றவர்களான புங்குடுதீவு சேனாதிராசா(அதிபர்) தெய்வானை தம்பதிகள், காலஞ்சென்றவர்களான சண்முகம் தங்கம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற வல்லிபுரம், தங்கமணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தனபாலன், சுலோட்சானாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

வாகிஸ்வரி(வாகினி) அவர்களின் அன்புக் கணவரும்,

அஸ்வினன், அபிஷன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

விமலநாதன், கமலநாதன், மஞ்சுளா, அமுதா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிவகுமாரன், சிவநாதன், திலிபன் ஆகியோரின் மைத்துனரும்,

சுதாஜினி அவர்களின் சகலனும்,

சாந்தலிங்கம் புஸ்பராணி தம்பதிகளின் பெறாமகனும்,

தர்சிகன், கபிஷா, விதுஷ், டயானி, டெனிஷா, பிரணவி, ஆரியா, நவினா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

பிரவினா, கயல்விழி ஆகியோரின் அண்ணாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 

நேரடி ஒளிபரப்பு:
Live Link 1:- 
Click Here
Live Link 2:- Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

தங்கமணி - தாய்
வாகினி - மனைவி
சுலோசனா - மாமி
சிவகுமாரன் - மைத்துனர்
சிவநாதன் - மைத்துனர்
மஞ்சுளா - சகோதரி
அமுதா - சகோதரி

கண்ணீர் அஞ்சலிகள்

Photos