33ம் ஆண்டு நினைவஞ்சலி


அமரர் வல்லிபுரம் பாலசிங்கம்
1930 -
1991
புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
3
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
திதி:13/01/2025
யாழ். புங்குடுதீவு 10 கண்ணகைப்புரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வல்லிபுரம் பாலசிங்கம் அவர்களின் 33ம் ஆண்டு நினைவஞ்சலி.
காலங்கள் பல சென்றாலும்
கனவெல்லாம் கண்ணீர் சொரிய
கண்கள் நீரில் மூழ்க
கண்டது
எல்லாம் உங்கள் நினைவாக
துடிக்கும்
உங்கள் உறவுகளின் புலம்பல் இது!
எமக்கு எல்லாம் ஆதரவு தந்த
எங்கள் தந்தையே!
33 ஆண்டுகள்
சென்றாலும்
எங்கள்
நினைவே உருவாகி உள்ளீர்!
இனி எப்போது எமக்களிப்பீர் உங்கள் தரிசனம்!
எமை எல்லாம் தாங்கிப் பிடித்த
வழிகாட்டியே நீர்
இப்பிறவி
அல்ல எப்பிறவியிலும்
எமக்கு
உறவாக வேண்டும்!
என இறைவனை மன்றாடுகின்றோம்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
என்றும் உங்கள் நினைவுகளுடன்
பிள்ளைகள்,
மருமக்கள், பேரப்பிள்ளைகள்,
பூட்டப்பிள்ளைகள்..!
தகவல்:
குடும்பத்தினர்