30ம் ஆண்டு நினைவஞ்சலி


அமரர் வல்லிபுரம் பாலசிங்கம்
1930 -
1991
புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
3
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
திதி : 19-12-2021
யாழ். புங்குடுதீவு 10 கண்ணகைப்புரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வல்லிபுரம் பாலசிங்கம் அவர்களின் 30ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பிற்கும் பாசத்திற்கும் பண்பிற்கும்
உறைவிடமாய் விளங்கிய எங்கள் ஐயாவே
ஆயிரம் தான் உறவுகள் இருந்தென்ன
பலகோடி இன்பங்கள் இருந்தென்ன
உங்கள் உறவுக்கு நிகர் எமக்கு
இப்பாரினில் யார் தான்
முப்பது ஆண்டுகள் சென்றதையா
ஆறவில்லை எம் துயரம்
நித்தமும் உங்களை நினைத்து
நீங்கள் காட்டிய நல்வழியில்
நீங்கா நினைவுகளுடன் வாழ்கிறோம்.
உங்கள் ஆத்ம சாந்திக்காக
இறைவனை வேண்டுகிறோம்.
தகவல்:
குடும்பத்தினர்