Clicky

32ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 25 DEC 1930
இறப்பு 21 DEC 1991
அமரர் வல்லிபுரம் பாலசிங்கம்
வயது 60
அமரர் வல்லிபுரம் பாலசிங்கம் 1930 - 1991 புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு 10 கண்ணகைப்புரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வல்லிபுரம் பாலசிங்கம் அவர்களின் 32ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 26-12-2023

காலங்கள் பல சென்றாலும்
 கனவெல்லாம் கண்ணீர் சொரிய
 கண்கள் நீரில் மூழ்க கண்டது
 எல்லாம் உம் நினைவாக துடிக்கும்
 உம் உறவுகளின் புலம்பல் இது!

முப்பத்திரண்டு ஆண்டுகள் சென்றாலும்
எம் நினைவே உருவாகி உள்ளீர்!
இனி எப்போது எமக்களிப்பீர் உங்கள் தரிசனம்!
 எமை எல்லாம் தாங்கிப் பிடித்த வழிகாட்டியே
நீங்கள் இப்பிறவி அல்ல எப்பிறவியிலும்
 எமக்கு உறவாக வேண்டும் என
இறைவனை மன்றாடுகின்றோம்!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்