Clicky

நினைவஞ்சலி
பிறப்பு 25 DEC 1930
இறப்பு 21 DEC 1991
அமரர் வல்லிபுரம் பாலசிங்கம்
வயது 60
அமரர் வல்லிபுரம் பாலசிங்கம் 1930 - 1991 புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.


யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வல்லிபுரம் பாலசிங்கம் அவர்களின் 29ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்போடு எமை அரவணைத்து
அறிவுரைகள் பல புகட்டி
கட்டுப்பாடும் கண்ணியமும்
கற்றுக் கொடுத்து - அறநெறியில்
நாம் வாழ வழிகாட்டிய எம் தெய்வமே

பிள்ளைகளை வளர்ப்பது பெற்றோரின்
கடமை என்பதையும் மீறி உங்கள் எல்லையற்ற
அன்பால் அரவணைப்பால் எங்களைச் சிறப்புற
வாழவைத்து அதைப் பார்த்து மகிழாமல்
பாதியில் சென்றுவிட்டீர் !

நிஜமான உங்களை எங்கள் அருகில் வைத்து
வாழ ஆசைப்படுகிறோம்
ஆனால் நீங்கள் நிழலைக்கூடத் தராமல்
நினைவுகளைத்தான் தந்துவிட்டுச் சென்றுள்ளீர் !

எங்கள் இதயங்கள் என்றுமே
நீங்கள் குடியிருக்கும் கோயிலப்பா

என்றும் உங்கள் நினைவுகளுடன்
பிள்ளைகள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்  

தகவல்: குடும்பத்தினர்