அமரர் வள்ளிநாயகி திருநாவுக்கரசு
(கிளி)
வயது 77
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Vallinayaki Thirunavukkarasu
1945 -
2022
உடன் பிறவா என்னன்புக்குரிய அக்கா(கிளிஅக்கா)ராசன் நண்பனாகியகாலத்தில் இருந்து என்னையும், அன்புத்தம்பியாக காட்டிய பரிவு,பாசம் என்றும் நினைவில்................!!!. ஓம் சாந்தி ! ஓம் சாந்தி! ஓம் சாந்தி.!
Write Tribute
சில மாதங்கள் தங்களின் அன்பினையும், அரவணைப்பினையும் பெற்றுக்கொள்ளும் பாக்கியம் எமக்கு கிடைத்தது. நாட்டின் மோசமான நிலைமை, காலச்சக்கரத்தின் சுழற்சி உங்களை உலகத்தின் எல்லைவரை அழைத்துச் சென்றது....