
தோற்றம்
25 MAY 1945
மறைவு
03 OCT 2022
அமரர் வள்ளிநாயகி திருநாவுக்கரசு
(கிளி)
வயது 77

அமரர் வள்ளிநாயகி திருநாவுக்கரசு
1945 -
2022
சரவணை மேற்கு, Sri Lanka
Sri Lanka
-
25 MAY 1945 - 03 OCT 2022 (77 வயது)
-
பிறந்த இடம் : சரவணை மேற்கு, Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : வவுனியா, Sri Lanka Brampton, Canada
கண்ணீர் அஞ்சலி
K.Sasi, Kodikamam, Srilanka.
04 NOV 2022
Sri Lanka
சில மாதங்கள் தங்களின் அன்பினையும், அரவணைப்பினையும் பெற்றுக்கொள்ளும் பாக்கியம் எமக்கு கிடைத்தது. நாட்டின் மோசமான நிலைமை, காலச்சக்கரத்தின் சுழற்சி உங்களை உலகத்தின் எல்லைவரை அழைத்துச் சென்றது. வாழ்க்கையின் ஒரு அத்தியாயம் தேடல் என்பதை உணர்த்தியது. அம்மா உங்கள் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். ஓம் சாந்தி!ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
Summary
-
சரவணை மேற்கு, Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Notices
மரண அறிவித்தல்
Wed, 05 Oct, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
Thu, 03 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
Mon, 02 Oct, 2023