Clicky

தோற்றம் 25 MAY 1945
மறைவு 03 OCT 2022
அமரர் வள்ளிநாயகி திருநாவுக்கரசு (கிளி)
வயது 77
அமரர் வள்ளிநாயகி திருநாவுக்கரசு 1945 - 2022 சரவணை மேற்கு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Ambalavanar Sellathurai 06 OCT 2022 Canada

திருமதி வள்ளிநாயகி திருநாவுக்கரசு எனும் கிளி, தலைவனின் பிரிவுத் துயர் வருத்த இப்புவிக்குச் சுமையாக வாழ்வதைத்தவிட, இவ்வுலகைப் பிரிந்து, அவரோடு கூடிவாழ்வது மேலென எண்ணி, அவர்வாழும் புத்துலநோக்கி 03-10-2022 ல் பறந்து சென்றுள்ளது. எமைப்பை பிரிந்து பறந்துள்ள கிளிக்கு எம்கண்ணீர் அச்சலிகள் உரித்தாகுக! இரத்த உறகள், துயர் தணிக்கும் சக்தி பெறுவார்களாக! - கனடா மார்க்கம் வாழ் வேலணை வாணர் ரதி குடும்பத்தினர்

Tributes