அமரர் வள்ளிநாயகி திருநாவுக்கரசு
(கிளி)
வயது 77
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Vallinayaki Thirunavukkarasu
1945 -
2022
கிளி அக்கா நான் கனடாவில் அழைத்த அக்கா ஒரே ஒரு அக்கா கிளிஅக்கா் . நானும் அக்காவும் அடிக்கடி தொலைபேசியில் கதைப்போம். கதை தொடங்கும்போதும் சரி, கதை முடியும்போதும் சரி, கடைசியில் கதைப்பது சரவணை, தேவபுரத்தில் வீற்றிருக்கும் முருகனைப்பற்றியதாகவே இருக்கும். தனக்கு வருத்தம் மாறியவுடன் அந்த முருகனிடம் போக வேண்டும் என்றே கூறுவா. அப்படி எண்ணம் கொண்ட அக்கா தற்போது அந்த வேலவனின் பாதங்களை தஞ்சமடைந்து விட்டார். அன்னாரின் ஆத்மா வேலவனின் பாதங்களில் தஞ்சம்அடைய நாம் எல்லோரும் பிரார்த்திப்போம். ஓம் சாந்தி!!! ஓம் சாந்தி!!! ஓம் சாந்தி!!!- சண்முகராஜன் (வபா) குடும்பம்
Write Tribute
சில மாதங்கள் தங்களின் அன்பினையும், அரவணைப்பினையும் பெற்றுக்கொள்ளும் பாக்கியம் எமக்கு கிடைத்தது. நாட்டின் மோசமான நிலைமை, காலச்சக்கரத்தின் சுழற்சி உங்களை உலகத்தின் எல்லைவரை அழைத்துச் சென்றது....