Clicky

தோற்றம் 09 JAN 1933
மறைவு 15 SEP 2016
அமரர் வள்ளிநாயகி இராமலிங்கம் (குறமகள்)
இளைப்பாறிய விரிவுரையாளர் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி
வயது 83
அமரர் வள்ளிநாயகி இராமலிங்கம் 1933 - 2016 காங்கேசன்துறை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Vallinayaki Ramalingam
1933 - 2016

எனது தந்தை பண்டிதர் சு. இராசையாவிடம் கோப்பாய் மகளிர் ஆசிரிய கலாசாலையில் கல்வி கற்று சிறப்பாக வாழ்ந்து மறைந்த திருமதி வள்ளிநாயகியின் ஆன்மா சாந்தியடையட்டும்.

Write Tribute