7ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் வள்ளிநாயகி இராமலிங்கம்
(குறமகள்)
இளைப்பாறிய விரிவுரையாளர் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி
வயது 83
அமரர் வள்ளிநாயகி இராமலிங்கம்
1933 -
2016
காங்கேசன்துறை, Sri Lanka
Sri Lanka
Tribute
18
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வள்ளிநாயகி இராமலிங்கம் அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.
அம்மா உன்னை போல்
ஒரு தெய்வம் எங்கேயும்
நான் காணவில்லை!
அன்பிற்கில்லா உன்னைபோல்
தாயை நான் பார்க்கவில்லை!
தாயே நான் வாங்கும் மூச்சும்
நான் பேசும் பேச்சும்
உன்னையே நினைத்திருக்கும்!
எங்கள் வரவிற்காய்
காத்திருக்கும் உங்கள் விழிகள்
ஏன் இன்று உறங்குகிறது
உங்கள் செவிகளுக்கு
கேட்கவில்லையா?
எங்கள் தனிமையின் அழுகுரல்கள்
அம்மா அம்மா என்று
கனவுகள் கூட கலையலாம்
ஆனால் உங்கள் நினைவுகள்
என்றும் எங்கள் மனதை விட்டு கலையாது!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
Rest in peace Kuramakal teacher