6ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் வள்ளிநாயகி இராமலிங்கம்
(குறமகள்)
இளைப்பாறிய விரிவுரையாளர் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி
வயது 83
அமரர் வள்ளிநாயகி இராமலிங்கம்
1933 -
2016
காங்கேசன்துறை, Sri Lanka
Sri Lanka
Tribute
18
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வள்ளிநாயகி இராமலிங்கம் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி : 09/09/2022.
பண்பின் உறைவிடமாய்
பாசத்தின் திருவுருவாய்
மலர்ந்த எம் அருமைத் தாயே!
எல்லோர் மனதிலும்
என்றும்
அணையாத சுடராய்
வாழ்ந்து
கொண்டிருக்கின்றீர்கள் அம்மா!
அகவை ஆறு அகன்றே
நின்றாலும்
அழியாத
நினைவலைகள்
எம் அகத்தில்
நின்று ஆழத்திலே
வாட்டி
வதைக்கின்றது அம்மா!
அன்பின் உருவான தாயே
எம் உயிரினுள் உயிராகி
உறவிலே கலந்து ஏற்றமுடன் நாம்
வாழ
ஏணியாக இருந்திடுவீர் அம்மா!
உங்கள் ஆத்மா சாந்திபெற
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
தகவல்:
குடும்பத்தினர்
Rest in peace Kuramakal teacher