Clicky

4ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 09 JAN 1933
மறைவு 15 SEP 2016
அமரர் வள்ளிநாயகி இராமலிங்கம் (குறமகள்)
இளைப்பாறிய விரிவுரையாளர் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி
வயது 83
அமரர் வள்ளிநாயகி இராமலிங்கம் 1933 - 2016 காங்கேசன்துறை, Sri Lanka Sri Lanka
Tribute 15 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வள்ளிநாயகி இராமலிங்கம் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.

அமுத சுரபியாய்
அருகிருந்து அரவனைத்த
எம் அன்புத் தெய்வமே
அன்பே வடிவெடுத்த
எங்கள் ஆசை அம்மாவே

உங்கள் கருணை மழையில்
நாம் மகிழ்ந்திருந்த
அந்த பசுமையான நாட்கள்
இன்று போல்
எம்மை மிகவும் வாட்டுதம்மா

ஆலமரம் போல்
அருமை நிழல் தந்தவரே
நீங்கள் மரணிக்கலாம்
ஆனால் உங்கள் நினைவுகள்
என்றும் மரணிக்காது

நான்காண்டு சென்றாலும்
உங்கள் வதனமும்
எம்மனதோடு வாழுதம்மா
ஆறுதில்லை எம் மனம்
ஆற்ற இங்கே வாருமம்மா

உங்கள் ஆத்மா சாந்தியடைய
பிரார்த்திக்கிறோம்.......... 


தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices