Clicky

மலர்வு 31 MAY 1947
உதிர்வு 27 FEB 2024
அமரர் வைத்திலிங்கம் நாகரத்தினம் (மணியம்)
முன்னைநாள் உருத்திரபுரம் மாணிக்கபிள்ளையார் ஆலய தலைவர், உருத்திரபுரம் கிராம அபிவிருத்தி சங்க செயலாளர், கரைச்சி தெற்கு பல நோக்கு கூட்டுறவு சங்க இயக்குனர் சபை உறுப்பினர், உருத்திரபுரம் கமக்கார அமைப்பு உறுப்பினர்
வயது 76
அமரர் வைத்திலிங்கம் நாகரத்தினம் 1947 - 2024 நெடுந்தீவு மேற்கு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

சிவக்கொழுந்து கேதீஸ்வரன் 15 FEB 2025 Canada

மணியண்ணைய போன்ற மனிதர்கள் மண்ணில் பிறப்பது மிக அரிது. நான் பழகிய மிக சிறந்த மனிதர்களில் மணியண்ணை மிக முக்கியமானவர், என்றும் மறக்க முடியாதவர். என் மனைவியின் பெரியப்பா, எங்கள் குடும்பத்தின் மீது மிகுந்த அன்பு கொண்டவர். எப்போதும் உங்கள் அன்பான குரலில் இருந்து வரும் அன்பு நிறைந்த வார்த்தைகள் எங்கள் செவிகளில் கேட்ட வண்ணம் தான் இருக்கிறது. ஓம் சாந்தி 💐🙏🏽 சிவக்கொழுந்து கேதீஸ்வரன்