1ம் ஆண்டு நினைவஞ்சலி
![](https://cdn.lankasririp.com/memorial/notice/224964/a8f76b84-7611-410d-9f64-4f7e5c864c32/24-65e06a3c85e6e.webp)
அமரர் வைத்திலிங்கம் நாகரத்தினம்
(மணியம்)
முன்னைநாள் உருத்திரபுரம் மாணிக்கபிள்ளையார் ஆலய தலைவர், உருத்திரபுரம் கிராம அபிவிருத்தி சங்க செயலாளர், கரைச்சி தெற்கு பல நோக்கு கூட்டுறவு சங்க இயக்குனர் சபை உறுப்பினர், உருத்திரபுரம் கமக்கார அமைப்பு உறுப்பினர்
வயது 76
![](https://cdn.lankasririp.com/memorial/profile/224964/3acb5d40-d3f9-4e2c-8cbe-502cfe77f887/24-65e06a3c40197-md.webp)
அமரர் வைத்திலிங்கம் நாகரத்தினம்
1947 -
2024
நெடுந்தீவு மேற்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
13
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
திதி:15/02/2025
யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், இல 127, D 10 உருத்திரபுரம் கிளிநொச்சியை நிரந்தர வதிவிடமாகவும் கொண்டிருந்த வைத்திலிங்கம் நாகரத்தினம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஒன்று போனதுவோ
ஆலமரமே நீ சரிந்து
ஆணி வேர் நீ இன்றி
ஆடுகின்றோம் நாமப்பா
பேணிப்பார்த்து வளர்த்தவரே
பேதலித்து நிற்கின்றோம்
உங்களோடு உறவாட
ஊர்ஊராய் தேடுகின்றோம்
உத்தமரே நீர் எங்கே போனீர்
பகை இன்றி வாழ்ந்தவரே
பாசத்தை கொட்டி வளர்த்தவரே
வெகுமதி பாராது
வேண்டியதை தந்தவரே
தருமதி நிறைய உண்டு
தங்கலரே நீர் எங்கே போனீர்
அப்பா
அழுது புலம்புகின்றோம்
ஆருயிரே எம் அருகில் வாரும் அப்பா
தகவல்:
குடும்பத்தினர்
மணியண்ணைய போன்ற மனிதர்கள் மண்ணில் பிறப்பது மிக அரிது. நான் பழகிய மிக சிறந்த மனிதர்களில் மணியண்ணை மிக முக்கியமானவர், என்றும் மறக்க முடியாதவர். என் மனைவியின் பெரியப்பா, எங்கள் குடும்பத்தின் மீது...