Clicky

தோற்றம் 21 SEP 1942
மறைவு 15 OCT 2021
அமரர் வைத்தீஸ்வரக்குருக்கள் சோமாஸ்கந்தக்குருக்கள்
இணுவில் ஸ்ரீ பரராஜசேகரப் பிள்ளையார் கோவில் பிரதம குரு
வயது 79
அமரர் வைத்தீஸ்வரக்குருக்கள் சோமாஸ்கந்தக்குருக்கள் 1942 - 2021 இணுவில் தெற்கு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

வசந்தன் குருக்கள் 19 OCT 2021 United Kingdom

ஆரம்ப காலத்தில் மகோற்சவ உதவிக்கு எம்மை 1981ம் ஆண்டு அழைத்து பல விளக்கங்கள் தந்தவர் அதன்பின் நடைபெற்ற பல வைபவங்கள் கும்பாபிஷேகங்கள் முதலியவற்றில் கலந்தோம்லண்டனில் இருந்து சென்றால் ஒவ்வொரு முறையும் பார்த்துப் பேசும்போது ஆலய கிரியைகளின் நுட்பம் பற்றிப் பேசுவார்.அறிவாற்றல் நிறைந்தவர் அதிகம் வெளிக்காட்ட மாட்டார் அவரின் இறுதிக் கிரியைக்கு கலந்து கொள்ள முடியவில்லை ஆத்ம சாந்திக்குப் பிரார்த்திக்கிறோம் ,.பெறாமகன் லண்டன் வசந்தன் குருக்கள் குடும்பம் சிந்தனைத் திறனில் செம்மையாய் இருந்தவர் செய்கிற பணியில் தூய்மையாய் விளங்கினார் பந்தமுடன் உறவைப் பண்பொடு வளர்த்தவர் பலபல உதவிகள் பாரினில் செய்தவர் வந்தனை செய்யும் பிள்ளையார் அருளினால் வகையுறும் வளர்ச்சி கோவிலில் ஆக்கியே மந்திரம் கிரியை மாண்புற வைத்தவர் மறையவர் ஆத்மா இறையடி மலர்கவே

Tributes