

யாழ். இணுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வைத்தீஸ்வரக்குருக்கள் சோமாஸ்கந்தக்குருக்கள் அவர்கள் 15-10-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வைத்தீஸ்வரக்குருக்கள், சாரதாம்பாள் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நடராஜக்குருக்கள், ரங்கநாயகி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ரஞ்சிதமணி அவர்களின் அன்புக் கணவரும்,
அரவிந்தன்குருக்கள், அபிராமி, சிவகாமி, பிரசன்னாகுருக்கள், சுபநேமி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஹேமமாலினி, விசாகசர்மா, துஸ்யந்த சர்மா, ஜெயவாணி, சிவகுமாரக்குருக்கள் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சமீசீனாம்பாள், சிவகலா, அமிர்தகலா ஆகியோரின் அன்புச் சகோதரரும்.
காலஞ்சென்றவர்களான சிவஞானக்குருக்கள், இரத்தினசபாபதிக் குருக்கள், நாகேஸ்வரக்குருக்கள், உருத்திரமூர்த்திக் குருக்கள், ரதிதேவி மற்றும் உமேந்திரக்குருக்கள், இராஜராதாகிருஸ்ண குருக்கள், இராஜாராம்குருக்கள், தேவசேனா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஆராதனா, ஆரார்த்திகசர்மா, அபிஜிதசர்மா, சுபாங்கசர்மா, காலஞ்சென்ற சாரங்கன் சர்மா மற்றும் தேனுகா, மனசிகா, பிரத்யும்னசர்மா, சிவாத்மிகா சிவானுஜா, சிவாத்மஜசர்மா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 19-10-2021 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தாவடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
பரராஜசேகரப்பிள்ளையார் கோவில் வீதி,
இணுவில் தெற்கு,
இணுவில்,
யாழ்ப்பாணம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
We are nobody to question on God’s will. But it feels hurt that he called you so soon. May your soul rest in peace!