Clicky

தோற்றம் 21 SEP 1942
மறைவு 15 OCT 2021
அமரர் வைத்தீஸ்வரக்குருக்கள் சோமாஸ்கந்தக்குருக்கள்
இணுவில் ஸ்ரீ பரராஜசேகரப் பிள்ளையார் கோவில் பிரதம குரு
வயது 79
அமரர் வைத்தீஸ்வரக்குருக்கள் சோமாஸ்கந்தக்குருக்கள் 1942 - 2021 இணுவில் தெற்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Vaitheewarakurukal Somaskanthakurukal
1942 - 2021

என்னை நெறிப்படுத்திய மாமா::அவனது கல்வி அறிவுக்கு வழி வகுத்த மாமா: எனது நேரம் வேலைகளின் அருமையை உணரவைத்த மாமா :2022இல் அவரது எண்பதாவது வயதில் மாமாவை நேரடியாக சந்தித்து நான் ஆசீர்வாதம் பெற இருந்த மாமா என்னை ஏமாற்றி விட்டு திருக்கைலாயம் சென்று விட்டார். குடும்பத்தார் அனைவர்க்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன். மருமகன். கண்ணன் பிரான்ஸ்

Write Tribute

Tributes