Clicky

தோற்றம் 21 SEP 1942
மறைவு 15 OCT 2021
அமரர் வைத்தீஸ்வரக்குருக்கள் சோமாஸ்கந்தக்குருக்கள்
இணுவில் ஸ்ரீ பரராஜசேகரப் பிள்ளையார் கோவில் பிரதம குரு
வயது 79
அமரர் வைத்தீஸ்வரக்குருக்கள் சோமாஸ்கந்தக்குருக்கள் 1942 - 2021 இணுவில் தெற்கு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Sunthu (FRANCE) 18 OCT 2021 France

மாமாவின் இறப்பு எங்களுக்கெல்லாம் பேரிழப்பாகும். மாமாவின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள முடியாத நிலைமையில் இருப்பதை இட்டு மிகவும் மிகவும் வருந்துகின்றேன். மாமா எங்களை எல்லாம் வளர்த்து ஆளாக்கியது மறக்க முடியாது. நான் வந்து பார்க்க வேண்டும் என்று மிகவும் ஆசையோடு இருந்த எனக்கு ஏமாற்றமாகி விட்டது. இன்றைக்கு 20 ,22 வருடங்களுக்கு மேல் ஆகி விட்டது நான் அவைர நேரடியாகப் பார்த்து, மாமாவின் ஆத்மா சாந்தியடைய பரராஜசேகர பிள்ளையாரை வேண்டி நிற்கின்றேன். ஓம் சாந்தி. மருமகன் சுந்து

Tributes