Clicky

தோற்றம் 18 JUL 1958
மறைவு 25 APR 2024
அமரர் வடிவேல் வரதன்
Vella Kredit & VG Finance Swiss - உரிமையாளர்
வயது 65
அமரர் வடிவேல் வரதன் 1958 - 2024 கொற்றாவத்தை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Vadivel Varathan
1958 - 2024

அமரர் திரு.வேலாவரதன் அவர்களுக்கான மனநீர் அஞ்சலி. அன்னாரின் இழப்பு எவராலும் ஈடு செய்ய முடியாத தமிழ் சமூகத்திற்கான இழப்பு. சுவிசிலேயே அதிகளவிலான கலை, கலாச்சார, இலக்கிய நிகழ்வுகளையும், சமூகநலச் செயல்பாடுகளையும் முன்நின்று நடாத்திய ஒரு மனிதர். இது தவிர தவிர்க்க முடியாத காரணத்தினால் ஒரு முறை அவர் சிறைக்குச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.அந்தச் சிறையில் இருந்த காலத்தில் முருகன் மீது கொண்ட அன்பினால் அந்தச் சிறையிலேயே ஓர் ஆலயத்தை அமைத்த முருக பக்தர். அடில்ஸ்வில் முருகன் ஆலயத்திலும் அவரது பங்களிப்பு மிகப்பெரியது. இப்படி பல வகைகளிலும் இந்தச் சமூகத்தில் பெரும் பங்களிப்பைச் செய்த ஒருவர் இன்று நம்மோடு இல்லை என்பது மிகவும் வேதனைக்குரிய விடயம். அன்னாரின் பிரிவால் வாடுகின்ற அவரது குடும்பத்தாருக்கும் அவரது உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டு அவரது ஆத்ம சாந்திக்காக இறைவனைப் பிரார்த்திக்கின்றேன். சோதிடர். சுதாகர் Cittar Astro Zwinglistrasse 37 8004 Zürich www.cittarastro.ch

Write Tribute