Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 18 JUL 1958
மறைவு 25 APR 2024
அமரர் வடிவேல் வரதன் (வேலா வரதன்)
Vella Kredit & VG Finance Swiss - உரிமையாளர்
வயது 65
அமரர் வடிவேல் வரதன் 1958 - 2024 கொற்றாவத்தை, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். வடமராட்சி கொற்றாவத்தையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வடிவேல் வரதன் அவர்களின் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

வையகத்தில் வாழ்வாங்கு வாழ்ந்து எங்களை
வானுயர பெயர் விளங்க வைத்த எங்கள்
அன்புத் தெய்வமே ஐயா

நீங்கள் இறைவனடி சேர்ந்து ஓராண்டு
கடந்து விட்டாலும் நீங்கள் எப்பொழுதும்
எம்முன் நிற்கின்றீர்கள்!

கணவனாய், அப்பாவாய், அண்ணனாய்,
மாமனாய், தாத்தாவாய், பெரியப்பாவாய்
பாசமே வேதமாய் எமை ஆட்கொண்டீர்கள்
அதனால் தானோ நித்தம் எம்
உள்ளத்தினுள்ளே வாழுமோர்
உன்னத தெய்வமாகிவிட்டீர்கள் ஐயா...

உங்கள் நினைவு எழும் பொழுதெல்லாம்
எங்கள் உள்ளம் ஏக்கத்தில் தவிக்கின்றது
கண்கள் உங்களை தேடுகின்றன!

நீங்கள் எங்களை பிரிந்தாலும்
எங்கள் ஒவ்வொரு அசைவிலும்
நீங்கள் வாழ்ந்துகொண்டிருப்பீர்கள்!

உங்கள் ஆன்மாவின் சாந்திக்கு
எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றோம்.

தகவல்: மனைவி -கௌரி வரதன், மகன் -கௌதம் வரதன், பேத்தி -நளினி கௌதம் மற்றும் மருமக்கள், சகோதரங்கள், மைத்துனர்கள் , உறவினர்கள்