Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 18 JUL 1958
மறைவு 25 APR 2024
அமரர் வடிவேல் வரதன் (வேலா வரதன்)
Vella Kredit & VG Finance Swiss - உரிமையாளர்
வயது 65
அமரர் வடிவேல் வரதன் 1958 - 2024 கொற்றாவத்தை, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். வடமராட்சி கொற்றாவத்தையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வடிவேல் வரதன் அவர்கள் 25-04-2024 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வடிவேலு சின்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற விஜயரட்ணம், கனகரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கெளரி அவர்களின் அன்புக் கணவரும்,

கௌதம் அவர்களின் அன்புத் தந்தையும்,

நோயேமி அவர்களின் அன்பு மாமனாரும்,

நளினி அவர்களின் அன்பு அப்பப்பாவும்,

வசந்தாதேவி, வாகேஸ்வரி, வாசன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கனகசிங்கம், திருப்பதி, செல்வி ஆகியோரின் மைத்துனரும்,

ஜெயசேகரன்(செல்வம்), மாலதி, நந்தினி, ஜெயமோகன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 01-05-2024 புதன்கிழமை அன்று பார்வைக்கு வைக்கப்பட மாட்டாது என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
நல்லடக்கம் Get Direction

தொடர்புகளுக்கு

கெளரி, கௌதம் - மனைவி, மகன்
ஜெகதீஸ் - மைத்துனர்
செல்வம் - மைத்துனர்
வாசன் - சகோதரன்
திரு - சகோதரன்
தணிகாசலம் - மைத்துனர்
கோபால் - மைத்துனர்
தங்கராஜா - மைத்துனர்
நந்தன் - சகலன்
தர்மதேவன் - சகலன்
நந்தினி - மைத்துனி
ஜெயமோகன் - மைத்துனர்
சுசி - மருமகன்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute