Clicky

மலர்வு 11 NOV 1969
உதிர்வு 19 NOV 2020
அமரர் உதயகுமார் நித்தியகல்யாணி
வயது 51
அமரர் உதயகுமார் நித்தியகல்யாணி 1969 - 2020 புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Uthayakumar Nithiakalyani
1969 - 2020

கல்யாணி அக்கா/ மைத்துனியை இழந்து வாடும் உறவுகள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள். அக்கா/ மைத்துனி உறவுகளுடன் ஆசையாக பழகுவதும் அன்பாக உபசரிக்கும் குணமும் எல்லாருக்கும் ஒரு முன்மாதிரி. அக்கா/ மைத்துனியின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல கண்ணகி அம்மனை பிரார்த்திக்கிறோம்.

Write Tribute