Clicky

மரண அறிவித்தல்
அன்னை மடியில் 11 NOV 1969
இறைவன் அடியில் 19 NOV 2020
அமரர் உதயகுமார் நித்தியகல்யாணி
வயது 51
அமரர் உதயகுமார் நித்தியகல்யாணி 1969 - 2020 புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 24 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட உதயகுமார் நித்தியகல்யாணி அவர்கள் 19-11-2020 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற குழந்தைவேலு, கண்மணி தம்பதிகள், நாகலிங்கம்(ஆசிரியர்) மனோன்மணி தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,

கனகலிங்கம் புனிதவதி தம்பதிகளின் அன்பு சிரேஸ்ட புதல்வியும், காலஞ்சென்ற செல்லத்துரை, இலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

உதயகுமார் அவர்களின் அன்புத் துணைவியும்,

வைஷாயினி, விஷ்ணுகா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற பாலசுதர்சன், லட்சுமிநாரயணன், கௌரிமனோகரன், சிறிதரன், மகாலெட்சுமி(விக்கி), பத்மகலா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற பவளராணி, இரவீந்திரன், ரூபகாந்தன், வசந்தராணி, கலாராணி, தர்மிளா, கவிதா, மலர்வதனி, தேவதாசன், பாலரூபன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ரஞ்சலிங்கம் தமிழ்செல்வி அவர்களின் உடன்பிறவாச் சகோதரியும்,

ருபேஸ்குமார், காலஞ்சென்ற சதீஸ்குமார், மோகனகுமார், சுபலதா, லலித்குமார்,  நிஷாந்தினி, அனோசன், ஆருசன், கிஷாந்த், நிஷாந்த், அஸ்வின், அட்சரன், அஸ்விகா ஆகியோரின் அன்பு மாமியும்,

துளசிகா, கலையரசி, சாரதா, பால்ராஜ் ஆகியோரின் சிறிய தாயாரும்,

நிந்துஷா, தவிர்சனன், நிரோசனா, நிதர்சன், கீர்த்தனன், ருபிதா ஆகியோரின் சிறிய தாயாரும்,

சங்கவி, சாரங்கா, அட்சயா, காலஞ்சென்ற கனிஷா ஆகியோரின் பெரியம்மாவும்,

பத்மராணி, சுபகிருரதி ஆகியோரின் சகலியும்,

காலஞ்சென்றவர்களான சண்முகநாதன், நித்தியானந்தன் மற்றும் சிவகுமார் ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரியும்,

அட்சயா, சந்திரா, சாயிவிதுஷன், பாவனா, டினோசன், டிசானா, ரித்வின், தேஸ்வின், லவீனா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.   

தகவல்: குடும்பத்தினர்