
அமரர் உதயகுமார் நித்தியகல்யாணி
வயது 51

அமரர் உதயகுமார் நித்தியகல்யாணி
1969 -
2020
புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Uthayakumar Nithiakalyani
1969 -
2020

எங்கள் சொந்த ஊரில் சோகங்கள் மறந்து திரிந்த காலம் உங்கள் அன்பும் ஆதரவும் கிடைத்த நாட்கள் என்றும் பசுமையான நினைவுகளை கிளறி விடுகின்றன புழுதியில் புரண்டு விளையாடி கழைத்த எமக்கு உடன் கறந்தபாலில் சுட சுட தேனீர் போட்டு கனத்த குரல் எழுப்பி தந்து மகிழ்ந்த உன்னதமான உறவே இரத்த உறவுகள் கூட கிட்ட சேர்க்க மறுத்தாலும் எம்மை கட்டியணைத்து துன்பம் களைந்த உயர்ந்த உறவே உங்கள் நிரந்தர பிரிவை ஏற்க மறுக்கும் உங்கள் காந்தன் என்றும் உங்கள் பசுமையான நினைவுகளை சுமந்து உங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்
Write Tribute