Clicky

பிறப்பு 12 SEP 1949
இறப்பு 30 OCT 2025
திருமதி உமாதேவி கருணைநாதன்
வயது 76
திருமதி உமாதேவி கருணைநாதன் 1949 - 2025 பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Ranjan F Xavier 02 NOV 2025 Canada

ஆழாத்துயரில் வாடும் எங்கள் கருணை அண்ணா, தங்கள் ஆருயிர் துணைவின் இழப்பினால் துவண்டிருக்கும் உங்களுக்கும், உங்கள் பிள்ளைகள், மருமக்கள், பேரந்தைகளெல்லோருக்கும் செல்வராணி, பிள்ளைகள் மற்றும் எனது ஆழ்ந்த அநுதாபத்தையும் உமா அக்காவிற்கு எங்கள் இதயபூர்வமான அஞ்சலியையும் தெரிவித்து உங்கள் துயரத்திலும் நாங்கள் பங்கு கொள்கின்றோம். ௐ சாந்தி, சாந்தி, சாந்தி! இரஞ்சன் சில்லாலை