Clicky

பிறப்பு 12 SEP 1949
இறப்பு 30 OCT 2025
அமரர் உமாதேவி கருணைநாதன் 1949 - 2025 பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Umathevy Karunainathan
1949 - 2025

மாமி உங்கள் இறப்பு செய்தி கேட்டு மனம் உடைந்து போனோம். உங்களை இழந்து தவிக்கும் மாமாவுக்கு பிள்ளைகளுக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள். நீங்கள் தொலை தூரம் போனாலும் நினைவுகளில் அருகாகி எங்கள் மனங்களில் எல்லாம் தெய்வமாக வாழ்வீர்கள் உங்கள் ஆத்மா சாந்தியடைய ஆண்டவனை பிரார்த்திக்கிறோம் ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி உங்கள் பிரிவால் துயரிரும் பெற மகன் மருமகள் தயா & பவா

Tribute by
Thaya
பெற மகன்
United kingdom
Write Tribute