
அமரர் உமாசங்கரி பிரதீஷ்
BA.HONS Jaffna University
வயது 58
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Uma Shankari Prathiesh
1963 -
2021

மாமா முத்துக்குமாரன் பெற்ற முத்தே ! மாமி ராஜேஸ்வரியின் அன்பு மகளே ! சொந்தங்களும்,உடன்பிறப்புகளும் தவித்திருக்க சந்தடியில்லாமல் விரைந்து சென்றதேனோ ? கடந்து வந்த பாதையில் மீண்டுசெல்ல முடியவில்லை ! உடனிருந்த உறவுகளும் சேர்ந்திருக்க விதியுமில்லை ! திக்கெட்டும் நாமெல்லாம் சிதறுண்டு போய்விட்டோம் ! விக்கித்து நிற்கின்றோம் துக்கத்தில் துவள்கின்றோம் ! உடன் பிறவாச் சகோதரியே சென்றதெங்கே ? விடை ஒன்றும் கிடைக்காது புலம்புகின்றோம் ! பிந்தி வந்து குடும்பத்தில் கொண்டாடி மகிழ்ந்திருந்து முந்திக்கொண்டு செல்ல வரம் வாங்கி வந்ததேனோ? உமது பிரிவால் துயருறும் அன்பு மாமி, தையல்.பபா,லோகா,செல்வா, தங்கச்சி
Write Tribute
We are deeply saddened to hear Uma's passing away. Our heartfelt condolences , To Kumaran, Shantha, Kanchana, Easwarn, Siva, Gowri and Sorubi.