Clicky

பிறப்பு 12 APR 1963
இறப்பு 30 JUN 2021
அமரர் உமாசங்கரி பிரதீஷ்
BA.HONS Jaffna University
வயது 58
அமரர் உமாசங்கரி பிரதீஷ் 1963 - 2021 வண்ணார்பண்ணை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Uma Shankari Prathiesh
1963 - 2021

மாமா முத்துக்குமாரன் பெற்ற முத்தே ! மாமி ராஜேஸ்வரியின் அன்பு மகளே ! சொந்தங்களும்,உடன்பிறப்புகளும் தவித்திருக்க சந்தடியில்லாமல் விரைந்து சென்றதேனோ ? கடந்து வந்த பாதையில் மீண்டுசெல்ல முடியவில்லை ! உடனிருந்த உறவுகளும் சேர்ந்திருக்க விதியுமில்லை ! திக்கெட்டும் நாமெல்லாம் சிதறுண்டு போய்விட்டோம் ! விக்கித்து நிற்கின்றோம் துக்கத்தில் துவள்கின்றோம் ! உடன் பிறவாச் சகோதரியே சென்றதெங்கே ? விடை ஒன்றும் கிடைக்காது புலம்புகின்றோம் ! பிந்தி வந்து குடும்பத்தில் கொண்டாடி மகிழ்ந்திருந்து முந்திக்கொண்டு செல்ல வரம் வாங்கி வந்ததேனோ? உமது பிரிவால் துயருறும் அன்பு மாமி, தையல்.பபா,லோகா,செல்வா, தேவி , தங்கச்சி

Write Tribute