
யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், இணுவில் துரைவீதியை வதிவிடமாகவும் கொண்ட உமாசங்கரி பிரதீஷ் அவர்கள் 30-06-2021 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிதம்பரநாதச்செட்டியார் முத்துக்குமாரன் இராஜேஸ்வரி தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
செந்தூர்குமரன்(லண்டன்) அவர்களின் பாசமிகு தாயாரும்,
அன்னபூரணி(லண்டன்), நகுலேஸ்வரன்(ஜேர்மனி), காஞ்சனமாலை(கொழும்பு), சிவாபசுபதி(இணுவில்), உமையகெளரி(லண்டன்), சாந்தசொரூபி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சி.சத்தியமூர்த்தி(லண்டன்), தவமலர்(ஜேர்மனி), இப்னு சுஷூட்(கொழும்பு), ச.மகேந்திரலிங்கம்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஷர்மிளா, நகுஷன்(கொழும்பு) ஆகியோரின் சிறிய தாயாரும்,
குற்றாலன், தட்சணா, துலக்க்ஷனா(லண்டன்) ஆகியோரின் அன்புப் பெரிய தாயாரும்,
கோகுலன்(ஜேர்மனி) அவர்களின் அன்பு மாமியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 01-07-2021 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி
இல.12, துரைவீதி,
இணுவில்,
யாழ்ப்பாணம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
We are deeply saddened to hear Uma's passing away. Our heartfelt condolences , To Kumaran, Shantha, Kanchana, Easwarn, Siva, Gowri and Sorubi.