Clicky

பிறப்பு 26 DEC 1934
இறப்பு 10 MAR 2020
அமரர் த.பூ. முருகையா
ஓய்வுபெற்ற மகாஜனாக் கல்லூரி கணித ஆசிரியர்- தெல்லிப்பழை, முன்னாள் தேசிய வீடமைப்பு அதிகார சபை முகாமையாளர்- யாழ் மாவட்டம்
வயது 85
அமரர் த.பூ. முருகையா 1934 - 2020 தெல்லிப்பழை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late T.p. Murugiah
1934 - 2020

எனது A/L படிப்பின் காரணகர்த்தா முருகையா master அவர்கள். Indian army சுழன்று திரிந்த காலகட்டத்தில், எனக்கு இலவசமாக Pure Maths & Applied Maths கற்றுத் தந்தார். படிப்பில் மட்டுமல்ல அந்தக் காலத்தில், ஊறிற்குத் தேவைப்பட்டதாக அவர் கருதிய, சமூக செயற்பாடுகளிலும் என்னை உரிமையுடன் ஈடுபடுத்தினார். அவருடன் பழகிய காலத்தில் அவரின் குடும்பத்தினர் அனைவருடனும் மகிழ்வுடன் பழகும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. முரளீதரன், யாழ்மொழி மற்றும் தேன்மொழி - அப்பா மட்டுமல்ல, நீங்களும் அம்மாவும் கூட எனது இதயத்தில் என்றும் உள்ளீர்கள்.  முருகையா master, you've left your body, after touching all the people you connected, with humanity and ever lasting impact. I'll always cherish your memory. என்றும் நன்றியுடன் ? சசிதேவன் சாந்தராயா

Write Tribute